விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் ! | Tamilgun.com
20140804-201329-72809113.jpg

விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் !

விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் ஊடகம் என்று ஈழ மக்கள் மத்தியில் தம்மை அடையாளபடுத்தி வரும் ஒரு ஊடகம் சிங்கள அரசுடன் கைகோர்த்து தமிழ் மக்களுக்கு எதிரான செயட்ப்படுகளை மறைமுகமாகவும் நயவஞ்சக தனத்துடனும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அவ்வாறான செயல்களை மூடி மறைக்கும் முகமாக தமிழர்களுக்கு அடையாளமாக இருந்து வரும் ஈழதமிழரின் பாரிய நிறுவனங்களையும் அவர்களது செயட்படுகளையும் தமிழ் மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் […]

Read More
IMG_1065

வாய்மையே வெல்லும் கத்தி படத்திற்கான விசமிகளின் பொய்பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்தது !

வாய்மையே வெல்லும் கத்தி படத்திற்கான விசமிகளின் பொய்பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்தது ! கத்தி படத்திற்கு நெடுமாறன் சீமான் ஆதரவு தெரிவித்தமை கத்தி படத்திற்குள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தஆதரவினை தெரிவிக்கின்றது. இத்திரைப்படம் மற்றும் குறித்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த்திரை பிரபலங்கள் தமிழர்பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆதரவாளர்களுக்கெதிராகசிங்கள புலனாய்வு குழுக்கள் மேற்கொள்ளும் இரகசிய நடவடிக்கைகளில் ஒன்றான தமிழ்நாட்டு ஆதரவினைஒடுக்கும் ஓர் நடவடிக்கையாகும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. கூலிக்கு மாறடிக்கும் சில ஊடகங்கள்மற்றும் கூட்டங்களை […]

Read More
article-0-209B532100000578-419_636x382

வானில் ஒரு அதிசயம்- முட்டை வடிவில் பிரகாசமான பொருள் சுற்றி திரிந்தது;

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு வானில் முட்டை வடிவில் உள்ள ஒரு பிரகாசமான பொருள் சுற்றி திரிந்தது.அதனை கண்ட மக்கள் புகைப்படம் எடுத்தனர்

Read More
ga01

வவுனியா தேசிய வைத்தியசாலையில் அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வடிகள் – லைக்காவின் ஞானம் அறக்கட்டளை

வட பகுதியிலுள்ள சமூகத்தினரின் நன்மைகருதி ஞானம் அறக்கட்டளை நிதியம் மற்றுமொரு பெறுமதிமிக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி வவுனியா தேசிய வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பருகும் வகையில் குடிநீர் வடிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாதத்துக்கு 9000 லீற்றர் நீர் பகிர முடியும். இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வவுனியா தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, இந்த குடிநீர் வடிகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஹிலேன்திரன் அவர்களுக்கு வழங்கி […]

Read More
Namail-School

பெண்கள் பாடசாலைக்குள் புகுந்த மஹிந்தரின் மகன் நமாலின் மன்மத லீலை வெளிச்சத்தில்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு வேலைத்திட்டங்களை பயன்படுத்தியும், அதிகார பலத்தை கொண்டும் முன்னணி பெண்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் காரணம் வெளிவந்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் இந்த வேலைத்திட்டம் குறித்து ஆசிரியர்களும் பெற்றோரும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனரின் புதல்வியை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு, பின்னர் அந்த யுவதிகளை கைவிட்ட நிலையில், பெண்கள் பாடசாலைகளுக்குள் செல்வதில் நோக்கங்கள் இருக்கலாம் என […]

Read More
110824

திரு சிவராஜா கிருபாகரன்

திரு சிவராஜா கிருபாகரன் தோற்றம் : 8 மே 1969 — மறைவு : 8 ஒக்ரோபர் 2014 யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay sur Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா கிருபாகரன் அவர்கள் 08-10-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிவராஜா(Siva Transport), நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற துரைராஜா, புவனம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதினி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும், தீக்‌ஷா, திரிஷா, அபிஷேக் […]

Read More
குடித்த பெண்ணுக்கு அருகாமையில் இருந்தால் இப்படி எல்லாமாடா செய்விங்க..

குடித்த பெண்ணுக்கு அருகாமையில் இருந்தால் இப்படி எல்லாமாடா செய்விங்க..

குடித்த பெண்ணுக்கு அருகாமையில் இருந்தால் இப்படி எல்லாமாடா செய்விங்க..What Will You Do To A Girl When She’s Drunk? Here’s A Response From India.

Read More
hh

கத்தி திரைப்பட விளம்பரங்களிலிருந்து லைக்கா பெயர் அகற்றப்படும் : நடிகர் விஜய்

சென்னை; கத்தி பட விளம்பரங்களிலிருந்து லைக்கா நிறுவனத்தின் பெயர் அகற்றப்படும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று லைக்கா நிறுவனத்தின் பெயரை நீக்குவதாக விஜய் அறிவித்துள்ளார். மேலும் கத்தி படம் வெளி வர ஆதரவு தந்த ஜெயலலிதாவுற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

Read More

கடல் ஒதுங்கிய கடல் கண்ணியின் அதிசய புகைபடம்

கடல் ஒதுங்கிய கடல் கண்ணியின் அதிசய புகைபடம்

Read More
astro1

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்குரிய குணங்கள் என்ன!

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun) எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே […]

Read More
Screen Shot 2014-11-01 at 10.27.16

உலக சாதனை செய்த அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’.

விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படம் ஏற்படுத்த முடியாத டிரெண்டை அஜீத்தின் படத்தலைப்பு ஏற்படுத்திவிட்டதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘கத்தி’ படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்தது. பெரும் பரபரப்புடன் நல்ல வசூலை கத்தி படம் கொடுத்த போதிலும் டுவிட்டர் டிரெண்டில் கத்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பேரை கேட்டதுமே நேற்று டுவிட்டர் அதிர்ந்தது. ஊடகங்களும், அஜீத் ரசிகர்களும் வரிந்து […]

Read More
safe_image

அந்தக் காலத்து மஹிந்தவின் குடும்பம்! அம்பலப்படுத்தினார் நாமல் -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆரம்ப கால குடும்ப படத்தினை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ, தனது புதல்வர்களான நாமலையும் யோஷிதவையும் தூக்கி வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சிராந்தி ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.    

Read More